தகுதி நீக்கம் செய்தது யார்? கட்டம்கட்டப்பட்ட மல்யுத்த வீராங்கனை! Ukkandhu Pesuvom | Vinesh Phogat

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 282

  • @bharathiv9582
    @bharathiv9582 2 месяца назад +62

    வேதனையான செய்தி 🎉

  • @ravichandranm1530
    @ravichandranm1530 2 месяца назад +85

    திட்டமிட்ட சதி எனக்கு ஒரு கண் போனாலும் நமது எதிரிக்கு இரண்டு கண்ணும் போகனும் இதற்கு எல்லாம் காலம் பதில் சொல்லும்

  • @selvaperia8512
    @selvaperia8512 2 месяца назад +37

    வெற்றி பெற்றிருக்க வேண்டிய மல்யுத்த வீராங்கனைக்கு கோச்சு தான் வில்லன். உலக நடிகரின் மெகா சூழ்ச்சியாக இருக்கலாம்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 месяца назад

      எல்லா எதிர்மறை
      செயல்களுக்கும்-
      நரேந்திர தாமோதரதாஸை
      சுட்டுவது எதனால். ?
      அகத்தின் அழகு முகத்தில்
      ஜீ யின் பார்வையை
      கூர்ந்து கவனியுங்கள்
      சிரிக்கும்போது கூட
      கண்கள் இரண்டும்
      'நரிப்பார்வை'போல்
      குரூரமாக இருக்கும்
      தூங்கும் நிலையிலும்
      அவரது ஆழ்மனது
      எதிர்மறையாகவே
      சிந்திக்கும் போலும்....

  • @pskd786786
    @pskd786786 2 месяца назад +86

    தங்கமங்கையுடன், நாடே துணை நிற்கும். (சங்கிகள் பராமாத்மா தவிர) ❤❤🔥🔥🔥🔥🔥😎😎🏃‍♂🏃‍♂🏃‍♂

  • @syedabdulrahmaani5099
    @syedabdulrahmaani5099 2 месяца назад +121

    நீ மெடல் வாங்கினால் நான் உனக்கு வாழ்த்து சொல்ல வேண்டி வரும், அதனால் உன்னை தகுதி நீக்கம் செய்கிறேன்.
    அரையிறுதி வரை எந்த பிரச்சனையும் இல்லை.. நேற்று இந்தியா முழுக்க டிரெண்ட் ஆனதை பார்த்து, எங்க மெடல் ஜெயித்தால் நேரில் பார்க்க வேண்டுமே என்று பயந்து இந்த சதி செயலை செய்து இருக்கிறார்கள்.💔

  • @kamatchikandasamy7422
    @kamatchikandasamy7422 2 месяца назад +19

    இத கேட்கும்போது எனக்கு மிக கனத்த இதயமாகுது😢😮‍💨

  • @syedabdulrahmaani5099
    @syedabdulrahmaani5099 2 месяца назад +126

    கேடியின் கேவலமான சதிவிளையாட்டு

  • @Murali-e8v
    @Murali-e8v 2 месяца назад +37

    50kg பிரிவில் கடந்த போட்டிகளில் 50kg இருந்தவர் திடிர்னு எடை கூடியது எப்படி அதுவும் ஒரு விளையாட்டு வீராங்கனை இதை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்

  • @elumalaikannan632
    @elumalaikannan632 2 месяца назад +142

    தங்கமங்கை பழிவாங்க பட்டார் சங்கிகளால்

    • @Vijaya-mf7wc
      @Vijaya-mf7wc 2 месяца назад

      @@elumalaikannan632 neenga sariseiya vendithane na pm cm ilai no story

  • @manthirammaheswaran1870
    @manthirammaheswaran1870 2 месяца назад +78

    தரம் கெட்டவன் எல்லாம் பிரதமராக இருந்தால் இப்படித்தான்.

  • @johnsonm9101
    @johnsonm9101 2 месяца назад +77

    ஏன் பா
    அந்த பொண்ணு வெற்றி பெற்று வந்தா ஜீ போய் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.
    வாழ்த்துக்கள் சொல்ல போயி அந்த பொண்ணு காரிதுப்பிட்டா என்ன பண்றது என்ற பயம் ஓடாதா

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 2 месяца назад

      இதுதான் நடக்கும் என்று மோடியின் மனசாட்சி உதைத்திருக்கும். நாட்டின் கௌரவத்தை விட தனது வறட்டு கௌரவம்தானே மோடிக்கு முக்கியம்.

  • @tsmanian381
    @tsmanian381 2 месяца назад +16

    எவ்வளவு கேவலமான ஒன்றிய ஆட்சியாளர்கள் ஆட்சியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 2 месяца назад +105

    பேடிகளா...
    100 கிராம் ஒரு அளவுகோலாடா...?
    திறமையற்றவர்கள் திறமைசாலிகளை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...?
    விளையாடினாலும் விளையாடா விட்டாலும் தங்கமங்கை தங்கமங்கைதான்....!
    திறமைக்கு வாழ்த்துக்கள்...!
    வெல்க இந்தியா....!!

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 2 месяца назад +24

    அன்று ஏகலைவன் .... இன்று .......எடையை கூட்டு ..காலம் மாறினாலும் ....காட்சிகள் மாறவில்லை

  • @abeilleslade
    @abeilleslade 2 месяца назад +81

    அந்த விளையாட்டு வீரங்கனை விஷயத்தில் சங்கி தன் புத்தியை காட்டிவிட்டான்.

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 2 месяца назад +28

    நம்ம ஜீ க்கு
    நாடு ஒரு ம க்கு சமம்
    பிரிஜ் பூஷன் தான் முக்கியம்
    அப்படி என்ன சப்ளை செய்தான் இந்த பிரிஜ் பூஷன்
    நாட்டு கெளரவம் தனது சுயநலம்
    நண்பர்களின் பாதுகாப்பு வளர்ச்சி தான் முக்கியம்
    சங்கிகள் தேச விரோதிகள் என்பதை மீண்டும் தெள்ள த் தெளிவாக உணர்த்தி இருக்காங்க

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 2 месяца назад +16

    Hats off to Vinesh❤

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 2 месяца назад +51

    வினேஷ் போகத் களத்தில் எதிராளியுடன் மல்லுக்கடுவதா? அல்லது இந்த பீடை பிடித்த அதிகார வர்க்கத்துடன் மல்லுக்கட்டுவதா?
    எத்தனை பேருடன் மல்லுக்கட்ட முடியும்.?.
    இதற்கு வலுவான கண்டன குரல் எழாமல் இருந்தால்,?. இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாகப் போகட்டும் .

  • @ravichandran01
    @ravichandran01 2 месяца назад +86

    தெருப்பொருக்கிநிலைக்குதரம்தாழ்ந்துபோன ஆட்சியாளர்கள்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 месяца назад

      தெருப் பொறுக்கிகள் தான்
      இது தற்காலிக உயர்வு
      மீண்டும் அதையும் விட கேவலமான நிலை வரும்

  • @johnsonm9101
    @johnsonm9101 2 месяца назад +132

    பேடி ஆட்சியில் இதுவெல்லாம் சாதாரணம்

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 2 месяца назад

      See his face pakka 420 narak

    • @SK-wc4en
      @SK-wc4en 2 месяца назад +2

      Komalavali punishment expect

    • @murugesanr9154
      @murugesanr9154 2 месяца назад +1

      Very good comments 👍

    • @Vijaya-mf7wc
      @Vijaya-mf7wc 2 месяца назад

      Sugar ku best cm walk

    • @muthamilselvan9416
      @muthamilselvan9416 2 месяца назад +5

      முதுகில் குத்திய பேடி💦💦💦

  • @gomathiravichandran3458
    @gomathiravichandran3458 2 месяца назад +28

    வினேஷ் ஜெயித்தால் வரவேற்காக வேண்டும் மரியாதை செலுத்தவேண்டும் வாழ்த்தி பரிசு கொடுக்க வேண்டும் அதனால் செய்த சதி

  • @selvaperia8512
    @selvaperia8512 2 месяца назад +23

    கலைஞர் காலத்தில் பிறந்து, படித்து, உயர்ந்தது நினைத்து பெருமை அடைகிறேன்.

  • @lazerlazer2107
    @lazerlazer2107 2 месяца назад +26

    மோடியின் திருவிளையாடல்

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 месяца назад +19

    இனிமேல் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா கலந்து கொண்டுள்ளா கூடாது

  • @jahangirs5748
    @jahangirs5748 2 месяца назад +1

    🙏❤👏👏

  • @chndrama
    @chndrama 2 месяца назад +15

    விலையாட்டிலூம் அரசியலா...என்ன கொடுமை சார்..

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 2 месяца назад +14

    ஒரே நாளில் எப்படி இரண்டு கிலோ ஏறுங்க பாவம் அந்த பெண்

  • @padmanabhanb2318
    @padmanabhanb2318 2 месяца назад +33

    போகட்டுக்கு நீதி கிடைக்கும் வரை ஃபிரெஞ்சு நாட்டு பொருட்கள் வாங்குவதை நிருத்துவோம். பகிஷ்கரிப்போம்.
    மூன்று மடங்கு விலை கொடுத்து ரஃபால் விமானம் வாங்கியதற்கு அவர்கள் நம் நாட்டிற்கு செயத திரோகம் இது.

    • @samyrajkandasamy8713
      @samyrajkandasamy8713 2 месяца назад +10

      மூன்று மடங்கு விலை கொடுத்தவருக்கு காட்டிய விசுவாசம்.

    • @padmanabhanb2318
      @padmanabhanb2318 2 месяца назад +7

      @@samyrajkandasamy8713 ஆமாம். ஒரு நாட்டின் பிரதமரே நாட்டினரின் நம்பிக்கைக்கு உகந்தவராக இல்லாது மிகவும் துயரமானது

    • @JayChander-s9j
      @JayChander-s9j 2 месяца назад

      இப்போது தேச துரோகிகள் யார் ?

  • @siddiqueali4009
    @siddiqueali4009 2 месяца назад +19

    இவனுங்க நாசமாகப் போவான்கள்

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 2 месяца назад +89

    ஷேக் ஹசினா போல் மோடிக்கும் நெருக்கம் தான்

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 2 месяца назад +1

      Now the position is only Shak of India.soon he will practice running yoga and all not workout.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 месяца назад

      மிக விரைவில் கேடி யின் ஆட்சி மட்டும் முடிவுக்கு வராது
      ஓட்டமும் துவங்கி விடும்

    • @Vijaya-mf7wc
      @Vijaya-mf7wc 2 месяца назад

      @@thigazumjothi8641 honorable Modi three times CM three time pm Modi ji gents Sheikh Hasina ladies understand

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 2 месяца назад

      Bangladesh nilai Indiavil varavendum.

  • @ashokans4999
    @ashokans4999 2 месяца назад +8

    வேதனையான செய்தி...........
    சங்கிகளுக்கு சரியான செருப்படி தந்த இந்த இருவருக்கும் நன்றி......

  • @Siva-jl9mi
    @Siva-jl9mi 2 месяца назад +18

    ஒரு நாள் Bangladesh, srilanka pola modi ஆட்சிக்கு இது . நடக்கும்.மிக மிக ஹிட்லரை விட மோசமனவன்

    • @krishna1529
      @krishna1529 2 месяца назад

      நடக்கனும்.. இன்னும் ஐந்து வருடம் இந்த அட்டகாசத்தை தாங்க முடியாது..

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 2 месяца назад +37

    உண்மைக் காகவும் உரிமைக்காகவும் போராடினால் இதுதான் கதி என்பது இந்த பாசிசத்தின் சதி

  • @KarthikeyanKarthiksm
    @KarthikeyanKarthiksm 2 месяца назад +45

    கேடிஜியின் டபுள் கேம் இது

  • @rajappaganapathy8950
    @rajappaganapathy8950 2 месяца назад +42

    சகாதரி, நலமுடன் திரும்ப வேண்டும்

    • @ponsellvselva5261
      @ponsellvselva5261 2 месяца назад +1

      தங்க மகளே வாழ்த்துக்கள்...,.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @msivarajlifeissong3437
    @msivarajlifeissong3437 2 месяца назад +60

    தங்கமங்கை. பாவம் மோடி அரசின் சதி

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 2 месяца назад +13

      எவன் சதி செய்தாலும் அந்த நிமிட தன் வெற்றியை அந்த பெண்மணி வினோத் போகத் நிரூபித்து விட்டார்,அந்த கேடி என்ன வேண்டுமானாலும் செய்யத்தும் உலகமும் நம் நாடும் இந்த கேடியை அறியும்

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 2 месяца назад +3

      செய்யட்டும்.

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople 2 месяца назад +10

    அவமானத்தை தாங்க முடியாதவர்கள் நாட்டுக்கு செய்த துரோகம்😢😢😢😢😢

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 2 месяца назад +19

    சதி, சாதி, பதவிவெறி, தில்லுமுல்லு, வெறுப்புப்பேச்சு, வன்மம் இவைகள்தான் ஒன்றியத்தின் மந்திரங்கள். கேடுகெட்ட கீழ்த்தரமான புத்தி, யுக்தி.

  • @muthaiahk1355
    @muthaiahk1355 2 месяца назад +8

    Well played.
    What a shame!

  • @muruganramani595
    @muruganramani595 2 месяца назад +10

    மனிதனாக பிறந்தவன் இவ்வளவு கேவலமான இவ்வளவு அசிங்கமான குணம் கொண்டம் மனிதர்கள் நாம் இந்தியாவில் ஒரு தங்கம் மங்கையை பழி வாங்கி விட்டீர்கள் வாங்கி விட்டீர்கள் அது யார் யாராக இருந்தாலும் நிச்சயம் யாராக இருந்தாலும் நிச்சயம் இந்திய மக்கள் மன்றத்தின் அவர்களுக்கு கண்டிப்பாக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் அப்பாவிகளாக நம் நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் வைக்காதீர்கள் காலம் நெடு தோறும் இல்லை மீண்டும் சாதிப்பார் மீண்டும் மீண்டும் சா இந்த தங்க மங்கை இந்திய நாடு உள்ள அந்த தங்க மங்கையை ஒலிம்பிக்கில் தங்கம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நம் நாட்டின் பெரிய தங்க மங்கை நீங்கள் தான் நீங்கள் செய்த நாட்டுக்காக நான் தலைவணங்கி நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன் உதவுங்கள் புகழ் வளர்க

  • @aabbccaa2211
    @aabbccaa2211 2 месяца назад +5

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ இது அந்நிய நாட்டு சதி எல்லாம் இல்லை அதானி அம்பானியின் அடிமைகளின் சதி

  • @arokiyamary5498
    @arokiyamary5498 2 месяца назад +3

    😮super

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 2 месяца назад +4

    அரசியல் சதி விளையாட்டிலும் ஊடுருவி உள்ளதை கண்டு, இந்திய மக்கள் அதிர்ச்சியில் , உரைந்துள்ளர்கள். *விளையாட்டு உலகமே வெட்கப்படனும்.*

  • @StalinVenkatesan-g2o
    @StalinVenkatesan-g2o 2 месяца назад +16

    வடநாட்டுக்காரர்கள் மடையர்களா?எப்படி,ஏமாற்றப் படுகிறார்கள்!!

  • @Gnanam50
    @Gnanam50 2 месяца назад +5

    ஒரு திருமணத்தை 5000 கோடி செலவு செய்து நடத்திய ஒரு பெண் சில கோடி களை விட்டு எறிந்து கூட இது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி இருக்கலாம்.

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 2 месяца назад +15

    Union Sports Minister and PT Usha should resign

  • @jegadheesanmary1105
    @jegadheesanmary1105 2 месяца назад +17

    Kaipullai PT Usha

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 месяца назад +4

    அருமை யான கருத்து

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 2 месяца назад +4

    நீட் தேர்வுக்கு தாமதமாக வந்தால் அதற்கு நாங்கள் ஊக்க மதிப்பெண் கொடுப்போம். ஆனால் எங்களை எதிர்த்த தங்கமங்கை ஆனாலும் நூறு கிராமிலேயே வினேஷ் போஹத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்டது வினேஷ் போஹத் மட்டுமல்ல இந்திய மக்களும் கூடத் தான்.

  • @arokiadass513
    @arokiadass513 2 месяца назад +3

    கிரிக்கெட் விளையாட்டிலும் பிராமணர்கள் ஆதிக்கம் தான் உள்ளது

  • @freezingfiremr
    @freezingfiremr 2 месяца назад +13

    The moment I read the news, first thing that came to my mind was, "there must be some foul play or pressure unofficially from the Indian government".

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 2 месяца назад +28

    மோடி.ச்சீ...யின் நடிப்பு சூப்பர்......

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 2 месяца назад +97

    சங்கிகளுக்கு சரியான செருப்படி தந்த இந்த இருவருக்கும் நன்றி 🎉🎉🎉🎉😂😂😂🎉😂❤❤❤❤

  • @davidvijay8628
    @davidvijay8628 2 месяца назад +10

    இந்தியாகாரன் தங்கம் செல்வது பெருமையா.... பிஜேபி காரன் வாங்குறது தான் பெருமையா

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 месяца назад +13

    மோடீமோசக்காரன்ஒழீந்தால்தான்நாடுநலம்பெறும்ம்ம்

  • @coolcool200
    @coolcool200 2 месяца назад +11

    எல்லாம் Rafale deal இன் மகிமை.

  • @muthusubramanian2667
    @muthusubramanian2667 2 месяца назад +7

    Very Sad to hear this

  • @krishnasamy8100
    @krishnasamy8100 2 месяца назад +6

    இதற்க்கு பின் சதி கள்

  • @muruganv6118
    @muruganv6118 2 месяца назад +8

    அவள் கணவர் உயிரோடு இருந்த போது வந்த நோயை பிறருக்குச் சொல்கிறார் பி லதா

  • @peerkhan6230
    @peerkhan6230 2 месяца назад +8

    Well played 56"Kedi

  • @TGFAMILYfunny-videos
    @TGFAMILYfunny-videos 2 месяца назад +1

    விநேஷ் போகத்தின் மனஉருதியை நேர்மையை இப்பொழுது தான் இந்தியா மற்றும் உலகமே அறிய செய்த மோடிக்கு நன்றி பிரஜ் புஷநுக்கு நன்றி சங்கிக் கூட்டத்திற்கு நன்றி ரீத்தா அம்பானிக்கு நன்றி, இவர்கள் தங்களை சில்லறைகள் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி

  • @dnageswaran2717
    @dnageswaran2717 2 месяца назад +4

    0.5 க்கு மேலிருந்தால் மட்டுமே 1 என்று கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். உதாரணமாக வகுத்தல் கணக்கில் 1.56 என்று வந்தால் அதை 1.6 என்று எடுத்துக் கொள்ள முடியும். இது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழி முறை. ஆனால் 100 கிராம் அதிக எடை என்று சொல்லி பரிசு பொருளை பிடுங்கி கொள்வதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது.

  • @Siva-jl9mi
    @Siva-jl9mi 2 месяца назад +6

    இன்னும் மக்கள் மோடிய நம்பி ஓட்டு போடுறாங்க..ஒரு நாள் உங்களுக்கு புரியும்.

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 2 месяца назад +11

    The whole nation suspect their hand in the disqualification of Bhogat.

  • @newfortr7242
    @newfortr7242 2 месяца назад +5

    சகுனி சங்கிகள் என்று மீண்டும் நிரூபணம்.

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 2 месяца назад +1

    எவ்வளவு மட்டமான ஆட்கள் நம்மை ஆட்சி செய்கிறார்கள்

  • @sarvanpa
    @sarvanpa 2 месяца назад +4

    எல்லாத்துக்கும் உங்களுக்கு மோடி தான் காரணம்

  • @lakshmipalanichamy5015
    @lakshmipalanichamy5015 2 месяца назад +5

    Shame on the Indian Olympic Committee

  • @vganesan7172
    @vganesan7172 2 месяца назад +2

    Super super 🌹

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 2 месяца назад +2

    Vanakkam Milton and Indirakumar 🙏🙏🙏🙏🙏

  • @priscillacharles2431
    @priscillacharles2431 2 месяца назад +3

    Very sad bro.

  • @vijayk4077
    @vijayk4077 2 месяца назад +6

    மோடியா கொக்கா? மோடி மோடிதான்💪🏾
    மோடிய பகைச்சிகிட்டா, உங்க கிராமத்து கபடி போட்டீல கூட ஜெயிக்க முடியாதாக்கும்!

  • @RaviKumar-nd2ip
    @RaviKumar-nd2ip 2 месяца назад +4

    Dear Prem i was saddened & disappointed because some hidden power. Don't worry behind hidden people will be pinishrd soon❤

  • @etabrikkumar274
    @etabrikkumar274 2 месяца назад +4

    👏👏👏👌👌👌👍👍👍

  • @santhamurthi1103
    @santhamurthi1103 2 месяца назад +3

    Thanga mangai vinesh phogat azhudadu manam valikkiradhu***

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 2 месяца назад +20

    நாட்டின் கௌரத்தை விட,மோடியின் பழி வாங்கும் உணர்ச்சி அதிகமாக இருக்கிறது.

  • @venkatachalamk3469
    @venkatachalamk3469 2 месяца назад +8

    Supreme Court sleeping

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 2 месяца назад +2

      That's the main reason for Modi's return to power. If they had ordered for the count of that VVPAD Modi would have gone home in June itself.

  • @Bharathisivaji12
    @Bharathisivaji12 2 месяца назад

    Super interview.

  • @massdon6789
    @massdon6789 2 месяца назад +4

    Bhogath is our golden daughter only.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 2 месяца назад +3

    Black day for every Indian

  • @jpalanijpalani3587
    @jpalanijpalani3587 2 месяца назад +4

    What you said is 100% true.
    If she wins . Many problems will be .

  • @shamalams5281
    @shamalams5281 2 месяца назад

    Nice👍👏. Brother🙏🙏❤❤

  • @TheBFaizal
    @TheBFaizal 2 месяца назад

    காலம் மாறும் காட்சிகளும் மாறும்

  • @dharmalingamkandhasamy6983
    @dharmalingamkandhasamy6983 2 месяца назад +2

    இது மோடி நண்பர்க்கா
    போட்டநாடகம்

  • @vinothiniv4130
    @vinothiniv4130 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shakkilsyed7697
    @shakkilsyed7697 2 месяца назад +1

    after long time both of you doing this program. pls do this program at least weekly twice also.

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 2 месяца назад +4

    தங்க மங்கை உஷா பங்கப்பட்டு நிற்க்கிறார்

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 2 месяца назад

      Penne pennukku ethir.
      Shame on the conspirators.
      Where mahila BJP team, Nirmala,Kushboo, Vaanathi
      Thamizh music beauty Rajan, etc.?

  • @paulrajrajarathinam7247
    @paulrajrajarathinam7247 2 месяца назад

    Really gold medalist our daughter vinesh

  • @mpr2082
    @mpr2082 2 месяца назад +4

    நீதிமன்றம் போகனும்....😮

  • @lourdumary7522
    @lourdumary7522 2 месяца назад +1

    Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 brothers. Super Excellent Explanation Speech 💬 👏 👌 brothers. Kadiin Kadugatta Sathi game 🎮 than eidu Conform. Papam Vinnakth Bogth. God bless you 🙏 Chellam. Don't worry Chellam. Handsup Chellam. Well done 👏 ✔️ 👍 brothers 🩶🩶🤍🤍💬💬💯💯👌👌👍👍🙏🙏

  • @stephenkj6799
    @stephenkj6799 2 месяца назад +2

    Very correct speach👌👌 modi never respect high level players

  • @VIDUTHALAl
    @VIDUTHALAl 2 месяца назад +4

    மில்டன் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் நீங்கள் தொடர்ச்சியாக வீடியோவை போடுவதில்லை ஏன்

  • @rajamahendrannikkil3365
    @rajamahendrannikkil3365 2 месяца назад +1

    Well done Indra kumar and Milton

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 2 месяца назад +17

    இதற்கு மோடி பதில் சொல்லியே ஆகவேண்டும்,

  • @anbazhaganm6345
    @anbazhaganm6345 2 месяца назад +1

    அந்த வீராங்கணையின் முடியை வெட்டி பேடி மோடிக்கு கொடுத்திருக்க வேண்டியதுதானே சகோ ?

  • @Kaleel1968
    @Kaleel1968 2 месяца назад +5

    On purpose she was defeated by BJP

  • @padmakumari3425
    @padmakumari3425 2 месяца назад +4

    So sad, it is a big conspiracy behind this

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 2 месяца назад +2

    'MODI PLAY' well demonstrated at Paris Olympics.

  • @umasankar5779
    @umasankar5779 2 месяца назад +3

    Bro, try to name the title suitably, hereafter. Whether it should be "ILL PLAYED" OR Well played??

  • @SelvadossG
    @SelvadossG 2 месяца назад

    #WellPlayedModi